Mahesh Babu நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ்

Ed issue notice to mahesh babu

பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் Mahesh Babu. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

அப்படி அவர் ரியல் எஸ்டேட் விளம்பரம் ஒன்றில் நடித்ததற்காக பெற்ற சம்பளம் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Ed issue notice to mahesh babu

Mahesh Babu

ரியல் எஸ்டேட் நிறுவன  விளம்பரத்தில் நடித்த வகையில் மகேஷ்பாபு, 5.9 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம். அதில் 3.4 கோடியை செக் மூலமாகவும், 2.5 கோடியை பணமாகவும் பெற்றதாகத் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *