மாட்டிக்கிட்டதும் நேக்கா சமாளித்த சீரியல் நடிகை

Tamil Cinema Gossips : கடந்த சில நாட்களாக அந்த சீரியல் நடிகை பற்றிய பேச்சு தான் வைரலாகி வருகிறது. எங்கு திரும்பினாலும் அவருடைய அந்த வீடியோ பரபரப்பாக இருக்கிறது.
பிரபல சீரியலில் நடித்து வரும் அவர் வெள்ளி திரையில் நடிக்க ஆசைப்பட்டு இப்படி ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.
உடனே அவர் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவிப்பு கொடுத்து விட்டார். அப்படி என்றால் யார் இந்த வேலையை பார்த்தது என இணையவாசிகள் ஒரு பக்கம் தேடி வருகின்றனர்.
இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை என சோசியல் மீடியாவில் அடுத்தடுத்த பதிவுகளை போட்டு ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.