Redin Kingsley : மனைவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெயின் கிங்ஸ்லி

Redin Kingsley wife Sangeetha baby shower

காமெடி நடிகர் Redin Kingsley  சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

தங்களது புகைப்படத்தின் மூலம் திருமணம் செய்து கொண்டதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

இந்நிலையில், தான் கர்ப்பமானதை அடுத்து, தான் நடித்து வந்த சீரியலில் இருந்து வெளியேறினார் சங்கீதா.

Redin Kingsley wife Sangeetha baby shower

அதையடுத்து, சங்கீதாவுக்கு பூச்சூடல் விழா நடைபெற்ற நிலையில், தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார் ரெடின் கிங்ஸ்லி.

இந்த நிகழ்ச்சியில் சினிமா, சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *