Veeram : மே 1 இல் ரீ-ரிலீஸாகும் வீரம்

விஜய் நடித்த ‘சச்சின்’ படம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அஜித் நடித்த Veeram படம் வருகிற மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகிறது.
Veeram Movie Re-release
2014ம் ஆண்டு வெளியான ‘வீரம்’ படத்தை சிவா இயக்கி இருந்தார். விஜயா புரொக்ஷன் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி தயாரித்திருந்தார்.
அஜித்துடன் தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரீப் ராவத், அதுல் குல்கர்னி அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார்.