மாமனாரின் சொத்தை அழித்த வாரிசு நடிகர்

வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் இருக்கிறது.
அந்த வகையில், 80களில் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை பிடித்த நடிகர் தனது மகன்களை சினிமாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு மகனை அறிமுகம் செய்து அதில் சில காட்சிகளிலும் நடிகர் நடித்திருந்தார்.
அந்த படம் பெரிய ஹிட் ஆனது. ஆனால் திடீரென நடிகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
நடிகரின் மூத்த மகன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானதால், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
Tamil Cinema Gossips
இந்நிலையில், இளைய வாரிசும் சினிமாவில் பிரகாசிக்க வேண்டும் என்று நினைத்தார். அவரது மாமனார் தயாரித்த படத்தில் நடித்தார்.
அதில், நாயகியாக பிரபல இயக்குனரின் மகளும் நடித்திருந்தார். ஆனால், போட்ட பட்ஜெட்டில் கால்வாசி பணத்தை கூட எடுக்கவில்லை.