Veeram : மே 1 இல் ரீ-ரிலீஸாகும் வீரம்

விஜய் நடித்த ‘சச்சின்’ படம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அஜித் நடித்த Veeram படம் வருகிற மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகிறது. Veeram Movie Re-release 2014ம் ஆண்டு வெளியான ‘வீரம்’ படத்தை சிவா இயக்கி இருந்தார். விஜயா புரொக்ஷன் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி தயாரித்திருந்தார். அஜித்துடன் தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரீப் ராவத், அதுல் குல்கர்னி அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்….

Veeram movie to re release on Ajith birthday

Ilayaraja நோட்டீஸ் : GBU தரப்பு பதில் என்ன?

அஜித் குமார் நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. தமிழ் நாட்டில் இப்படம் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் Ilayaraja இசையமைத்த சில பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு தன்னிடம் அனுமதி வாங்காமல் பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 5 கோடி நஷ்ட ஈடு, மன்னிப்பு, பாடல்களை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாகத் தகவல். இளையராஜா சார்பில் பேசிய  வழக்கறிஞர்கள், அவரது அனுமதி இல்லாமல் பாடலை…

Ilayaraja issue legal notice to gbu team

Good Bad Ugly டிரெயிலர் அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் Good Bad Ugly படத்தில் நடித்துள்ளார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடக்கின்றன. இப்படம் ஏப்ரல் 10ம் தேதி  திரைக்கு வருகிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக இந்த படத்திலிருந்து ஒவ்வொரு பாடலாக வெளியாகி வருகிறது. இந்நிலையில்,…

Good Bad Ugly trailer update