Bad Girl படத்தின் முதல் பாடல் வெளியானது!

பிரபல இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இந்த படத்தில், அஞ்சலி சிவராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் முதல் பாடலான “ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை கேபர் வாசுகி எழுத, மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். இந்த படம்…

Bad girl movie first single released