Goundamani: நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் Goundamani. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ‛16 வயதினிலே’ மூலம் பிரபலமானார். செந்தில் உடன் இவர் நடித்த காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. சிவாஜி துவங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை நடித்து வரகிறார். கவுண்டமணி தன் மனைவி சாந்தியை காதல் திருமணம் செய்தார். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று(மே 5) சென்னையில் காலமானார். Goundamani wife passed away…

Goundamani wife passed away