Vijay: சென்னை திரும்பினார் விஜய்

வினோத் இயக்கத்தில் தளபதி Vijay நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு  கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. அங்கு, இப்படத்தின் முக்கியமான  பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்புக்கு முன்பே மதுரை விமான நிலையத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார் விஜய். கொடைக்கானலுக்கும் ரசிகர்கள் படையெடுத்ததால், படப்பிடிப்பு நடைபெற்ற கட்டிடத்தின் மேலே நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார் விஜய். இந்நிலையில், அங்கு 5 நாள் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், இன்று கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை வந்தார் விஜய்….

Vijay returns to Chennai

Jananayakan : GBU வினியோகஸ்தருக்கே ‘ஜனநாயகன்’ வினியோக உரிமை?

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் Jananayakan. இப்படம் அடுத்த ஆண்டு 2026 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே இப்படத்தின் வியாபாரம் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை இதுவரை இல்லாத அளவிற்கு விற்கப்பட்டதாக செய்திகள் பரவின. தமிழக வினியோக உரிமையை வாங்கவும் கடும் போட்டி நிலவி இருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலையை வாங்கப்…

Jananayakan theatre rights