Lakshmi Manchu : இன்ஸ்டா! போன் ஹேக் – நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி
தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் நடிகை Lakshmi Manchu. பிரபல சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகள். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக ரசிகர்களுடன் கலந்து உரையாடுபவர். தன்னைப் பற்றிய பதிவுகளை அடிக்கடி வெளியிடுபவர். ஆனால், சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் லட்சுமி மஞ்சு. “ஆனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை என்னாலும் கூட கையாள முடிகிறது. அதே சமயம் சில…
