Mayasabha: புதிய வெப் சீரீஸில் நடிக்கும் நாக் சைதன்யா
தெலுங்கு இளம் நடிகரான நாகசைதன்யா சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ள நாக சைதன்யா நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிதாக உருவாகி வரும் Mayasabha என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் நாகசைதன்யா. இந்த வெப் சீரிஸை தற்போது ராஜமவுலி – மகேஷ் பாபு இருவர் கூட்டணியில் உருவாகி…
