Ravi Mohan : அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா – ரவி மோகன் பதில்!
Ravi Mohan நடித்து வெளியான இறைவன், சைரன், பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் தோல்வியடைந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா இயக்கி வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாகவும், அதர்வா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். இதுதவிர கராத்தே பாபு என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் சென்னையில் நடந்த அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரவி, ‛‛இந்த நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகள் இருக்கிறீர்கள். அதேபோல் தமிழ் சினிமாவில்…
