Dhanush : கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

Dhanush நடித்த பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்தவர் 5 Star கதிரேசன். இதுதவிர ஏராளமான படங்களையும் தயாரித்துள்ளார். இந்த நிறுவனத்திற்கு தனுஷ் ஒரு படம் நடிப்பதாக ஏற்கனவே  அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை Dhanush சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு படம் நடித்து தரவில்லை. இதுதொடர்பாக ஏற்கனவே தமிழ் திரைப்பட சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தனுஷ் படம் நடிப்பதாக உறுதியானது. ஆனாலும் அவர் படம் நடக்கவில்லை. இந்நிலையில், 5 Star நிறுவனத்தின் கலைச்செல்வி, பெப்சி…

Dhanush makes call sheet trouble says producer