Shivangi Lioness பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த Shivangi Lioness திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படம் கடந்த மார்ச் 7ம் தேதி திரையரங்கில் வெளியானது. தேவராஜ் பரணிதரன் இயக்கிய இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் பெரிய வெற்றிாக அமையும் என்று கூறப்படுகிறது.

Shivangi Lioness movie ott release date announced