Shruthi Narayanan இன்ஸ்டா பதிவு
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை தொடரில் நடித்து பிரபலமானவர் Shruthi Narayanan. கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் இவரின் அந்தரங்க வீடியோ ஒன்று வைரலானது. இது ஏஐ வீடியோ என்று இன்ஸ்டாவில் ஒரு விளக்கம் கொடுத்தார் ஸ்ருதி. இந்நிலையில், இன்ஸ்டா பக்கத்தில், வீடியோவுக்கு பின்னால் பெண்களின் வாழ்க்கையை சீரழக்கும் ஆண் குறித்து யாருமே கேள்வி கேட்கவில்லை. வீடியோவை பகிர்ந்தவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிப்பை சந்திக்கும் என 2 நொடிகள் கூட யாரும் நினைக்கவில்லை….
