Gangers Movie Review | கேங்கர்ஸ் சினிமா விமர்சனம்
Gangers Movie Review நடிகர் – சுந்தர் சி, வடிவேலு நடிகை – கேத்ரின் தெரேசா, வாணி போஜன் வில்லன் – ஹரீஷ் பெராடி, மைம் கோபி, அருள் தாஸ் காமெடி – முனிஷ் காந்த், பக்ஸ், விச்சு, சந்தான பாரதி, மதுசூதன் இசை – சத்யா கதை (Gangers Movie Review) தென் மாவட்ட அரசு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் காணாமல் போகிறார். இதுபற்றி அந்த பள்ளியின் ஆசிரியர் கேத்ரின் தெரசா கமிஷனர் அலுவலகத்தில்…
