Suriya 46 பட முக்கிய தகவல்
சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரின் 45வது படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். Suriya 46 Movie Update இது Suriya 46 படமாக உருவாகிறது. இந்தியாவில் முதல் இன்ஜின் எப்படி உருவானது என்பது தான் கதை என கூறப்பட்டது. இந்த படத்திற்கு…
