Tamil Cinema Gossips: ஒரெழுத்து நடிகரின் வாழ்க்கையை காலி செய்தது திடீர் தளபதியா?
Tamil Cinema Gossips: தமிழ் சினிமாவில் இரண்டு படங்களிலேயே ஹிட் கொடுத்தவர் ஒற்றை எழுத்து நடிகர். இவருடைய திடீர் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால் அவரின் இந்த நிலைக்கு திரையுலகமே காரணம் என தொடர்ந்து அதிர்ச்சி தகவல் கசிந்து வருகிறது. தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நடிகர்களை இயக்கி கொண்டு இருக்கும் அந்த மாஸ் இயக்குனரின் முதல் பட நாயகன் தான் இந்த ஒற்றை எழுத்து நடிகர். ஆனால் நடிகர் தொடர்ச்சியாக எல்லா…
