Veera Dheera Sooran OTT முக்கிய தகவல்

விக்ரம் நடித்து அருண் குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படமான ‘வீர தீர சூரன்’ ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது. விக்ரம் நடிப்பு இந்த படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. வருகிற ஏப்ரல் 24 இல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் Veera Dheera Sooran OTT வெளியாக உள்ளது. இந்த படத்தை ஓடிடியில் வெளியிட ஹாட்ஸ்டார் நிறுவனம் தான் முதலில் அணுகியது. விலை ஒத்து வராததால் அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. Veera Dheera Sooran…

Veera Dheera Sooran ott update

Vikram : ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த விக்ரம் – துஷாரா விஜயன்

இயக்குநர் அருண் குமார் மற்றும் நடிகர் Vikram கூட்டணியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், விக்ரம் வீர தீர சூரன் படத்தை விளம்ரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். தமிழ்நாடு முழுக்க பல்வேறு திரையரங்குகளுக்கு சென்ற நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார். அந்த வரிசையில், நடிகர் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை…

Vikram and dushara Vijayan watch jallikattu

Veera Dheera Sooran Review

Veera Dheera Sooran Review நடிகர் : விக்ரம், எஸ்.ஜே.சூர்யா நடிகை: துஷாரா விஜயன் , ஸ்ரீஜா ரவி இயக்கம்: எஸ்யு அருண்குமார் இசை: ஜி.வி.பிரகாஷ் குமார் கதை ஊர் பெரியவரான பிருத்விராஜ் வீட்டின் முன் பெண்மணி ஒருவர் தனது கணவரை நீங்கள்  மறைத்து வைத்துள்ளீர்கள் என தனது மகளுடன் வந்து சண்டை போடுகிறார். அந்தப் பெண்னை பெரியவர் மகனான சுராஜ் வெஞ்சரமுடு அடித்து விரட்டுகிறார். இதையடுத்து அந்த பெண் கணவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தனது…

Veera Dheera Sooran Review