Veeram : மே 1 இல் ரீ-ரிலீஸாகும் வீரம்
விஜய் நடித்த ‘சச்சின்’ படம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அஜித் நடித்த Veeram படம் வருகிற மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகிறது. Veeram Movie Re-release 2014ம் ஆண்டு வெளியான ‘வீரம்’ படத்தை சிவா இயக்கி இருந்தார். விஜயா புரொக்ஷன் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி தயாரித்திருந்தார். அஜித்துடன் தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரீப் ராவத், அதுல் குல்கர்னி அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்….
