Yogibabu: நடிகர் யோகிபாபு மீது பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையில் நேற்று கஜானா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய அதன் தயாரிப்பாளர் ராஜா Yogibabu மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் கூறியதாவது; இந்த படத்தில் நடித்த யோகிபாபு, பட பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வர மறுக்கிறார். இதற்கு தனியாக 7 லட்சம் கேட்கிறார். இது சரியா ? அவர் நடிக்கவே லாயக்கு அற்றவர்; இது ஒரு மோசமான செயல் என பேசினார். ஆனால், நடிகர் யோகிபாபு தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அந்த…
